Thursday, 25 August 2016

24-08-16 திண்டுக்கல்லில் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

நமது மதுரை SSAயில் 24-08-16 அன்று காலை 10 மணிக்கு திண்டுக்கல் தொலைபேசியக்த்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மிக சக்தியாக நடைபெற்றது.. ஆர்ப்பாட்ட கூட்டத்தில் 10 பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன குரல் எழுப்பினர்.ஆர்ப்பாட்ட கூட்டத்திற்கு கிளைத்த தலைவர் தோழியர் எஸ். சுமதி தலைமை தாங்கினார் கிளை செயலர் கே.எஸ். ஆரோக்கியம் , மாநிலத்துணைத்தலைவர் தோழர்.எஸ். ஜான் போர்ஜியா, மாவட்ட சங்க நிர்வாகி தோழர் எ.குருசாமி , என்.எப்,டி.இ விஜயரெங்கன் ஆகியோர் உரையாற்றினார்கள். இறுதியாக கிளைப்பொருளார் தோழர். பாக்யராஜ் நன்றிகூறினார்.

No comments: