அருமைத் தோழர்களே ! 08.06.2015 அன்று தமிழ் மாநில CGMயுடன் நமது தொழிற்சங்க தலைவர்கள்
நடத்திய பேச்சுவார்த்தையில் சாதகமான முறையில் நிர்வாகத்திடம்
இருந்து பதில் வந்துள்ளதால் 10-06-2015 அன்று நடைபெற
இருந்த தர்ணா போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிர்வாகத்துடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 12-06-2015 அன்று நடைபெறுகின்றது என நமது மாநிலசங்கம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment