BSNL புத்தாக்கதிற்கு 2 நாட்கள் வேலை நிறுத்தம் செய்து 2 மாதங்கள் கடந்து விட்ட பிறகும் ஓய்வூதியர்க்கு 78.2 IDA இணைப்பை தவிர எந்த
வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் ஆகஸ்ட் மாதம் 10 முதல்
22 ஆம் தேதிவரை கீழ் கண்ட
வாசகங்கள் அடங்கிய தபால் அட்டையை
அனைத்து ஊழியர்களும் ,அதிகாரிகளும் மாண்புமிகு தொலைதொடர்பு அமைச்சர்க்கு அனுப்ப வேண்டும் என FORUM கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது .
" Hon’ble
Minister of Communications & IT is requested to immediately settle the
demands submitted by the Forum, for the revival of BSNL. "
அஞ்சல் அனுப்பும் இயக்கத்தை அனைத்து கிளைகளும் சக்தியாக செய்திட வேண்டுமாய் BSNLEU மதுரை மாவட்ட சங்கம் கேட்டுக் கொள்கிறது.
No comments:
Post a Comment