அனைவராலும் LIC என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5066 பயிற்சி விரிவாக்க அலுவலர்கள் (ADO'S) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசியாகும்.
மொத்த காலியிடங்கள்: 5066
பணி: Apprentice Development Officers
மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:
1. தெற்கு மண்டலம் (சென்னை) - 679
2. தெற்கு மத்திய மண்லம் (ஹைதராபாத்) - 699
3. மேற்கு மண்டலம் (மும்பை) - 918
4. வடக்கு மண்டலம் (புதுதில்லி) - 682
5. கிழக்கு மண்டலம் (கொல்கத்தா) - 597
6. கிழக்கு மத்திய மண்டலம் (பாட்னா) - 506
7. மத்திய மண்டலம் (போபால்) - 363
8. வடக்கு மத்திய மண்டலம் (கான்பூர்) - 622
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: தோராயமாக மாதம் ரூ.26,736
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 + பரிவர்த்தனைக் கட்டணம்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.50 + பரிவர்த்தனைக் கட்டணம்
விண்ணப்பிக்கும் முறை: www.licindia.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு இணையதளத்தின் Careers பகுதியை கிளிக் செய்து ON-LINE APPLICATION FOR LIC ADO’s RECRUITMENT EXAM
2015-16 பணிக்கான அறிவிப்பை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.06.2015
ஆன்லைன் தேர்வுக்கான அழைப்பு சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய தேதி: 13.07.2015
மேலும் வயதுவரம்பு சலுகை, பிரிவு வாரியான காலியிடங்கள் மற்றும் மண்டலம் வாரியான அறிவிப்பு போன்ற விவரங்களை முழுமையாக அறிய http://www.licindia.in/pages/CZ_Notification.pdf,
http://www.licindia.in/pages/EZ_Notification.pdf,
http://www.licindia.in/pages/ECZ_Notification.pdf,
http://www.licindia.in/pages/NZ_%20Notification.pdf,
http://www.licindia.in/pages/NCZ_Notification.pdf,
http://www.licindia.in/pages/SZ_Notification.pdf,
http://www.licindia.in/pages/SCZ_Notification.pdf,
http://www.licindia.in/pages/WZ_Notification.pdf என்ற
இணையதளங்களை பார்க்கவும்.
No comments:
Post a Comment