அருமைத் தோழர்களே ! ஒவ்வொருவருக்கும் PAY SLIP கைகளில் கிடைப்பதில் தற்போது சிரமம் உள்ளதால் அனைவருக்கும் PAY SLIPகிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு உரிய ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
Pay Slip ஐ
e mail மூலம் இனி அனைவரும் பெறலாம்,அதற்க்கென ஊழியர்கள் தங்கள் personal mail ID ஐ பயன் படுத்தலாம். மெயில் ID ஐ ESS
PORTAL ல் பதிவு செய்துகொள்ளலாம்,OFFICIAL மெயில் ஆக இருக்கவேண்டிய அவசியமில்லை, மாத ஊதியம் GENERATE பணி முடிந்தஉடன் மாநில PAY ROLL குழு இந்த பணியை செயல்படுத்தும்
கம்ப்யூட்டர் புலப்படாதோர்க்கு, அந்தந்த UNIT / SUPERVISOR கள் ஊழியர்க்கான PAYSLIP-ஐ, PRINT எடுத்து ஊழியர் கையில் சேர்ப்பர். இந்த திட்டம் இந்த ஜூன்-2015 மாத சம்பளத்திலிருந்து அமலாக்கம் செய்யப்படும் என CORPORATE அலுவலகம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment