அருமைத் தோழர்களே ! இந்தியா முழுமைக்கும் நடைபெற்ற JTO-LICE தேர்வில் தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் ஏற்கனவே இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. தமிழகத்தில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தாமதம் ஏற்பட்டது. இப்போது வழக்கு முடிந்த சூழலில் உரிய இடத்தை தமிழகத்திற்கு நமது BSNLEU- CHQ பெற்றுத்தந்துள்ளது. அதன் விபரம் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. ...காண கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment