அருமைத் தோழர்களே! தமிழகத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்டப்படியான சம்பளம், குறித்த நேரத்தில் வழங்குவது, EPF/ESI முறையாக செலுத்துவது போன்ற பிரச்சனைகள் குறித்து சென்னையில் தமிழ் மாநில CGM-உடன் 12.06.15 அன்று மாநில சங்கம் நடத்திய பேச்சுவாரத்தை குறித்த தகவலை மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment