அருமைத் தோழர்களே ! சென்னையில் 15-06-2015 நடைபெற்ற சொசைட்டி இயக்குனர்கள்கூட்டத்தில்கீழ்க்கண்டமுடிவுகள்எடுக்கப்பட்டுள்ளன.
சாதாரணக்கடன்தொகை முதல் 5-லட்சத்திலிருந்து 6-லட்சமாக உயருகிறது,கடன்தொகை 22-06-2015 முதல் வழங்கப்படும்.
· ஒவ்வொரு மாதமும் கடன் பெறலாம்.
· வட்டி 14.5% ருந்து 16% சதமாக 1-7-2015 முதல் உயருகிறது.
· ஜூன் மாத சம்பளத்திலிருந்து சிக்கன நிதி ரூபாய் 500–லிருந்து ரூபாய் 800 ஆகவும்,
·குடும்பநல சேமநிதி ரூபாய் 800–லிருந்து ரூபாய் 1200–ஆக உயருகிறது.
· இன்சூரன்ஸ் தொகை ஐந்து லட்சத்திலிருந்து ஆறு லட்சமாகிறது.
· ரெக்கரிங் டெபாசிட் ரூபாய் 500-முதல் செலுத்தலாம். இதற்கான வட்டி 9%-ஆக இருக்கும்.
No comments:
Post a Comment