Friday 2 August 2013

ஒப்பந்த ஊழியர்களின் மாவட்ட மாநாடு - 04.08.2013

அருமைத் தோழர்களே! வணக்கம்.

நமது BSNL  நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அடிப்படை பணிகளை செய்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று Revenue மாவட்டங்களிலிருந்து 4.8.13-ஞாயிறு அன்று தியாகி லீலாவதி அரங்கில் கூடி எதிர்கால திட்டத்தை வகுக்க இருக்கிறார்கள். இம்மாநாட்டில் நமது பொது மேலாளர் மற்றும் தொழிற்சங்க தலைவர்களும் பங்கேற்று சிறப்பிக்கவிருக்கிறார்கள். 

ஒப்பந்த ஊழியர்களின் மாநாடு எல்லா வகையிலும் வெற்றிபெற வேண்டுமென்று BSNL எம்ப்ளாயீஸ் யூனியன், மதுரை மாவட்ட சங்கம் தோழமைபூர்வமாக, உளபூர்வமாக வாழ்த்துகிறது.

நமது கிளைசெயளர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் ஒப்பந்த ஊழியர்களின் மாநாட்டு வெற்றிக்கான அனைத்து உதவிகளையும், பணிகளையும் செய்திட வேண்டுமாய் கேட்டுக்கொளிகிறோம்.

1 comment:

AYYANARSAMY.R said...

Dear com.
Wishing the "6th TNTCWU MA.DIST.CONFERENCE A GREAT SUCCESS.
"STRUGGLE FOR THE UNITY
UNITY FOR THE STRUGGLE
UNITY AND STRUGLE FOR THE ADVANCEMENT OF ENTIRE WORKING CLASS"

WITH BEST WISHES
R.AYYANARSAMY
Asst.Br.Secy.BSNLEU/DINDIGUL[URBAN].