Monday, 19 August 2013

BSNLEU + TNTCWU ஜூன் ஒப்பந்த அமலாக்கம் . . .

அருமைத் தோழர்களே ! அனைவருக்கும் வணக்கம் . . .

நமது BSNLEU + TNTCWU சங்கங்களின் சார்பாக மதுரையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை உடன்பாடு கடந்த ஜூன் 26ல் ஏற்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. ஒப்பந்தத்தின் சரத்துக்களில் ஒன்றான ஒப்பந்த ஊழியர்களுக்கு  PAY SLIP வழங்குவது என்ற முடிவை ஜூலை மாத சம்பளத்தில் அமலாக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

வழங்கப் பட்ட PAY SLIPன் நகல் கீழே  தரப்பட்டுள்ளது.
வாழ்த்துக்களுடன் . . . எஸ். சூரியன் . . . மாவட்ட செயலர் -

No comments: