14.08.2013 திரு. ராஜேந்திரன் யுஜின் ராய் D.E / STSR அவர்களுடன் பேட்டி
தோழர்களே ! நமது கிளை தோழர்களுக்கு STSR பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்வுக்காக நமது கிளை சங்கம் கடிதம் கொடுத்து ஆர்ப்பாட்ட அறிவிப்பு கொடுத்திருந்தது அதன் அடிப்படை யில் 14.08.2013 அன்று நமது கிளை சங்கம் ,மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை திரு.ராஜேந்திரன் யுஜின் ராய் ,D.E அவர்களுடன் நடை பெற்றது .
பேட்டியின் போது தோழர்கள் எஸ். சூரியன் ,மாவட்ட செயலர் ,தோழர் G.K. வெங்கடேசன் ,மாவட்ட உதவி செயலர்,மற்றும் நிர்வாகத்தரப்பில் D.E அவர்களுடன் SDE (ADMIN )மற்றும் இரு SDE க்களும் உடன் இருந்தனர் .
நமதுகோரிக்கைகள் ஏற்றுகொள்ளப்பட்டதால் நடக்கவிருந்த
ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது .
ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது .
பிரச்னை சுமூகமாக தீர்ப்பதற்கு வழிவகுத்த STSR நிர்வாகத்திற்கு நமது பாராட்டுக்கள் .உடன் இருந்து வழிகாட்டிய நமது மாவட்ட சங்கத்திற்கு நமது நன்றி .
தோழமையுடன்
M . கமால் மொகைதீன்
கிளை செயலர் .
No comments:
Post a Comment