கார்ட்டுன் கார்னர். . . . .
-- தினமலர்
மாரத்தான் ஓட்டம் பிடிக்கவைக்கும் வெங்காயம் . . . . . . |
’அட்ராசக்கை’...:காசியாபாத்தில் டிரஸ் வாங்கினால் ‘வெங்காயம்’ இலவசம்
வெங்காய விலை உயர்வைக் கருத்தில் கொண்டு காசியாபாத் ஜவுளிக் கடைகளில் டிரஸ் வாங்குபவர்களுக்கு வெங்காயம் இலவசம் என்ற அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளனர் முதலாளிகள். வெங்காயம் இல்லாத சமையலா என சொல்லும் அளவிற்கு, சமையலில் முக்கிய இடம் பிடித்தது வெங்காயம். ஆனால், வெங்காயத்தை உரிக்காமலேயே, விலையைக் கேட்டாலே கண்களில் நீர் வரும் அளவிற்கு அதன் விலை ஏறுமுகத்தில் உள்ளது. இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள் தொழிலதிபர்கள். வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களோடு இலவச இணைப்பாக வெங்காயத்தைக் கொடுத்து கண்களில் ‘ஆனந்தக்கண்ணீர்'வரவழைக்கிறார்கள்....
வெங்காயம்...ப்ளீஸ்

பகை நாடாக இருந்தாலும், எல்லையில் ஒரு புறம் அனல் பறக்கும் சண்டை நடந்தாலும், மற்றொரு புறம் சமாதானமாக வெங்காயம் வாங்கிக் கொள்கிறோம் என பாகிஸ்தானிடம் இந்தியா ‘டீல்' பேசும் அளவிற்கு அந்தஸ்து உயர்ந்துள்ளது இந்த வெங்காயத்திற்கு...
-- தினமலர்
No comments:
Post a Comment