Thursday, 29 August 2013

நம்மை காக்கும் சங்கத்திற்கு நிதி தாரீர் . . . . .

நிதி நினைவூட்டல் வேண்டுகோள் . . .NO - 2
நமது சங்கத்திற்கு நிதி தாருங்கள் . . . . . 
தோழர்களே !

 நமது  உரிமைக்காக  தொடர்ந்து போராடி வரும்நமது பாதுகாவலன் BSNLEU  சங்கத்துக்கு நிதி  தாரீர் . . . . . 
  மத்திய  சங்கத்துக்கு :  ரூ .100            
  மாநில சங்கத்துக்கு  :  ரூ .100  
  மாவட்ட  த்துக்கு        :  ரூ .100 
 
 கிளைக்கு நிதி              :  ரூ .100   

வசூல் செய்திட  வேண்டுகிறோம்  
 நமது  கிளைசெயலாளர்கள் மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் முழுக் கவனம் செலுத்தி நன்கொடையினை நமது உறுப்பினர்களிமிருந்து வசூல் செய்து  காலத்தே மாவட்டப் பொருளர் தோழர். எஸ். மாயாண்டி அவர்களிடம்   ஒப்படைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் தோழமையுடன்,

S. சூரியன் - மாவட்ட செயலர்.

No comments: