Saturday 17 August 2013

தர்ணா போராட்டத்திற்கு தயாராகுங்கள் தோழர்களே !

மதுரை மாவட்டம் தயாராகட்டும் 
தேங்கிக்கிடக்கும் பிரச்சனைகள்  
திர்வுக்காகநடை பெறும்   
தர்ணா போராட்டத்திற்கு . . . . 

களம் காண்போம் 
3 நாட்கள் 
தொடர் தர்ணாவில் 
சங்கம் தந்துள்ள 
அறைகூவலை
சிரமேற்க்கொண்டு அனைவரும் அமல்படுத்திடுவோம் .

- என்றும் தோழமையுடன் 
  எஸ். சூரியன் , மாவட்டசெயலர் 

No comments: