தோழமை வெளிப்பாட்டிற்கு நன்றிகள் பல . . .
அருமைத் தோழர்களே ! நமது UNITED FORUM அறை கூவலின்படி கடந்த 21.08.2013 முதல் முன்று நாட்கள் தர்ணா போராட்டத்தை நாம் நடத்தி கொண்டு இருக்கின்றோம். நமது போராட்டத்தின் கோரிக்கைகளை AIBSNLEA மாவட்ட சங்க வலைத்தளத்தில் வெளியிட்டும், நமது தர்ணாவிற்கு தங்களது மைக்செட்டை கொடுத்து உதவியதோடு, தினந்தோறும் தர்ணா பந்தலுக்கு வந்து வாழ்த்தி நமக்கு உற்சாகமூட்டிவரும் AIBSNLEA தலைவர்கள் தோழர்கள், V.K. பரமசிவம் மற்றும். S. கருப்பையா ஆகியோருக்கு நமது பாராட்டுக்களும், நன்றியும் உரித்தாகட்டும் .
தோழமை வாழ்த்துக்களுடன் --எஸ்.சூரியன் ,மாவட்ட செயலர்
No comments:
Post a Comment