Saturday, 17 August 2013

நமது மத்திய சங்கத்திற்கு உளப்பூர்வமான பாராட்டுக்கள் .....

அருமைத்தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்.....

1.10.2000 க்கு முன் பெற்ற பதவி உயர்வுக்கு, பின்னர்  INCERIMENT OPTION கொடுத்தவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்டு OVERPAY என பிடித்தம் செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று நமது BSNLEU பொதுச்செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள்  நிர்வாகத்திடம் விவாதித்து வலியுறுத்தி கடிதமும் எழுதியும் உள்ளார் .அவருக்கு  நமது பாராட்டுக்களை உரித்தாக்குகிறோம் .

BSNL EMPLOYEES UNION – CHQ NEWS 

16.08.2013 Stoppage of recovery, in respect of officials who are promoted before 01-10-2000 and who got their pay fixation on DNI, after 01-10-2000. 

CHQ is seriously taking up the issue of protecting the pay fixation of the officials, who got their promotion before 01-10-2000, but opted for pay fixation on DNI, after 01-10-2000.

Due to our persuasion, Corporate Office has agreed to once again take up the issue with the DoT. Meanwhile, CHQ has been requesting the Corporate Office, to stop effecting recovery from the officials who got their pay fixation after 01-10-2000. The issue was discussed by com.P.Abhimanyu, GS, with the GM(Estt.) of the Corporate Office today.

The GM(Estt.) has kindly consented to look into our request for with holding the recovery.

வாழ்த்துக்களுடன் 
என்றும் தோழமையுடன் 
எஸ்.சூரியன் -மாவட்டசெயலர் 





No comments: