Wednesday, 14 August 2013

நடக்க இருப்பவை .....

TNTCWU 

தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் 

 மதுரை மாவட்ட சங்கம் 

=========================================================
15.08.2013 மாவட்ட சங்க செயற்குழு கூட்ட அழைப்பிதழ் 
=========================================================
அன்பான தோழர்களே !

 நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 15.08.13வியாழன் அன்று மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது அவ்வமயம் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் .


                           நாள் : 15.08.2013 வியாழன் காலை 10.30 மணி 

                            இடம்: BSNLEU மாவட்ட சங்க அலுவலகம் ,மதுரை .

                     வரவேற்புரை : தோழர் .V .சுப்புராயலு ,ADS -TNTCWU 

                        துவக்க உரை : தோழர் . S . சூரியன்
                                                                            மாவட்ட செயலர் BSNLEU .

ஆய்படுபொருள் 

*  6வது  மாவட்ட மாநாடு ஆய்வு  & முடிவுகள் அமலாக்கம் 
*  மாநாட்டு வரவேற்பு குழு , வரவு - செலவு 
*  இன்ன பிற  - தலைவர் அனுமதியுடன் 

சிறப்புரை :  தோழர் .C .செல்வின் சத்தியராஜ் , COS  - BSNLEU 
                          தோழர் .S . ஜான் போர்ஜியா  , VP  - BSNLEU 

நன்றியுரை :  தோழர் . R . சுப்புராஜ் . மாவட்ட பொருளர் ,TNTCWU 

அன்புடன் அழைப்பது , தோழமையுள்ள 
                                                   N . சோணைமுத்து ,D.S / TNTCWU 


No comments: