Sunday, 18 August 2013

SFI மாநில மாநாட்டு ஜோதி வரவேற்பு . . . . .


SFIதியாகி குமார் நினைவு ஜோதி சனிக் கிழமை புறப்பட்டது

இந்திய மாணவர் சங்க மாநில மாநாட்டை யொட்டி பாபநாசத்திலிருந்து தியாகி குமார் நினைவு ஜோதி சனிக் கிழமை புறப்பட்டது.இந்திய மாணவர் சங்கத் தின் மாநில மாநாடு ஆக ஸ்ட் 23, 24 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. கல்வி நிலையங்களில் ஜன நாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற முழக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் இந்திய மாணவர் சங்கம் 1995ம் ஆண்டு நெல்லை மாவட்டம் பாப நாசம் திருவள்ளூவர் கல்லூரி யில் நடைபெற்ற மாணவர் பேரவை தேர்தலின்போது வி.குமார் என்ற இளம் தோழ னை இழந்தது.சமூக விரோதி களால் குமார் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவாக, தியாக ஜோதி எழுச்சியுடன் புறப்பட் டது.

வழிநெடுகிலும் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது.

மதுரையில் . . .SFI மாநில மாநாட்டு ஜோதி வரவேற்பு நிகழ்ச்சி,மதுரை நகர தொழிற்சங்கங்கள் சார்பாக 18.08.2013 காலை 11மணிக்கு ஜெய் ஹிந்துபுரத்தில்
நடைபெறுகிறது அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் .

 -  என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன் ,மாவட்டசெயலர் 

No comments: