Sunday 7 June 2015

அகில இந்திய FORUM முடிவை தமிழகத்தில் வெற்றிகரமாக்குவோம்!

அருமைத் தோழர்களே ! நமது BSNL சேவையில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரையான இலவச அழைப்பு வசதியை மக்களிடம் கொண்டு சேர்த்து தரைவழி இணைப்புகளை அதிகரிக்க ஒரு மாத தொடர் இயக்கம் நடத்துவது என்ற அகில இந்திய FORUM முடிவை தமிழகத்தில் வெற்றிகரமாக்கிட தமிழ் மாநில FORUM முடிவை நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது......காண இங்கே கிளிக் செய்யவும். 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா