Wednesday 16 October 2013

பக்ரீத் பண்டிகை ...
























இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்தின் இறுதி நாளன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையில் தங்களது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வங்காளதேசத்தில் உள்ள தங்களது கிராமங்களுக்கு செல்ல டாக்காவில் உள்ள ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, ரயில்களின் மேல் அமர்ந்தபடி பயணம் செய்தபோது எடுத்தபடம்.

மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்த உயர்ந்த நாளில் உறுதியேற்போம். தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வாழ்த்துவோம் !

No comments: