செய்திகள் . . .
BSNL ஊழியர்களுக்கு
01/01/2007 முதல்
09/06/2013 வரையிலான
காலத்திற்கு 78.2
சத
IDA
இணைப்பிற்கான
நிலுவையை
வழங்கிட
DOT செயலருக்கு
BSNL CMD வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
இதன்
மூலம்
பணிபுரியும்
ஊழியர்கள்
புதிய
தெம்புடன்
கூடுதலாக
பணி
புரிந்து
நிறுவன
வளர்ச்சிக்கு
உதவிடுவார்கள்
எனவும்
CMD கருத்து
தெரிவித்துள்ளார்.
CMDஐப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆனால்
இதே
CMD நிறுவனத்தின்
நிதி
நிலை
சரி
இல்லை
என்று
சொல்லி
நமது
உரிமையான
குறைந்த
பட்ச
போனசை
மறுப்பதையும்
நாம்
மறப்பதற்கில்லை.கருணை அடிப்படை பணிக்கு மதிப்பெண் போடும் போது திருத்தியமைக்கப்படாத
PRE REVISED ஓய்வூதிய
பலன்களை
கணக்கில்
கொண்டு
மதிப்பெண்
வழங்க
BSNL நிர்வாகம்
உத்திரவிட்டுள்ளது. போகாத ஊருக்கு எத்தனை பாதை போட்டால் என்ன? கிடைக்காத வேலைக்கு எத்தனை உத்திரவு போட்டால் என்ன?ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு
78.2 சத
IDA இணைப்பு வழங்குவதற்கான
குறிப்புகள்
அடங்கிய
கோப்புகள்
தொலை தொடர்பு செயலரிடம் இருந்து ஓய்வூதிய இலாக்காவிற்கு
அனுப்பப் பட்டுள்ளதுஆண்டுக் கணக்காக
JTOவாக OFFICIATING
செய்யும்
TTA தோழர்கள்
சிலர்
வேறு
வழியின்றி
2013ல்
நடந்த
போட்டித்தேர்விலும்
பங்கு
பெற்றனர்.
ஒருவேளை
போட்டித்தேர்வில்
அவர்கள்
வெற்றி
பெற்றால் அவர்கள் மீண்டும் PHASE -I பயிற்சி செல்ல வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
நமது மதுரை
வந்த
CMD,மதுரை
தோழர்களின்
அன்பில்
நனைந்து
தனது
தமிழக
பயணம்
பற்றி மட்டற்ற மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment