Friday, 4 October 2013

நமது (CHQ) மத்திய சங்க செய்தி . . .

பேச்சு வார்த்தை . . .
17-09-2013ல் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் தொடர்ச்சியாக,     04-10-2013ல் நடைபெறுவதாக  இருந்த  அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நிர்வாகத்தால்   09-10-2013 க்கு     தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விழா கால முன் பணம். . .
தசரா பண்டிகைக்கு முன்பாக விழா கால முன் பணம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய  நிர்வாகத்தை வலியுறுத்தி நமது மத்திய  சங்கம் கடிதம் எழுதியுள்ளது

No comments: