டீசல் மற்றும் மின்கட்டண உயர்வு
காரணமாக இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் 1200 கோடி ரூபாய் நிதிச்சுமை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 2சதவீதம் அளவிற்கு ரயில்கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது..
இந்த ரயில் கட்டண உயர்வு வரும் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது,
No comments:
Post a Comment