Wednesday 16 October 2013

நடக்க இருப்பவை . . .


தமிழ் நாடு தொலை தொடர்பு ஒப்பந்த 
 தொழிலாளர்கள் சங்கம்
மதுரை மாவட்டம் .
16.10.2013 மாவட்ட சங்க செயற்குழு கூட்ட அழைப்பு
 
தலைமை : தோழர்.K. வீரபத்திரன்,மாவட்ட தலைவர்

நாள்           :16.10.2013 புதன் கிழமை ,மதியம் 3 மணிக்கு

இடம்          :CTMX / TRC,தல்லாகுளம்,மதுரை -2

      வரவேற்புரை : V. SUBBARAYALU, ADS-TNTCWU

ஆய்படுபொருள் :
1.மாநில மாநாட்டு முடிவுகள்,
2.BSNLEU மாவட்ட மாநாடு,
3.அமைப்புநிலை -பிரச்சனைகள்
 
துவக்கவுரை : தோழர்.எஸ். சூரியன்,D/S-BSNLEU

சிறப்புரை       : தோழர்.சி.வினோத் குமார் 
                                       C/S-TNTCWU

வாழ்த்துரை : தோழர்.எஸ்.ஜான்போர்சியா,CVP-BSNLEU
                          தோழர்.சி.செல்வின்சத்தியராஜ்,COS-BSNLEU
                           தோழர் .A. அன்பழகன்,cwc. உறுப்பினர்,TNTCWU

நன்றியுரை    :தோழர்.R. சுப்புராஜ்,மாவட்ட பொருளர்,TNTCWU

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவேண்டுகிறோம்.

No comments: