Friday 18 October 2013

பணிசிறக்க மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.

BSNLEU மதுரை மாவட்ட சங்கசெய்தி...

தோழர்களேஅனைவருக்கும் வணக்கம் ...

நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழுவின் முடிவின் அடிப்படையில் 17.10.2013 அன்று,         மதுரை திருப்பாலைகிளை புனரமைக்கப்பட்டுள்ளதுஇக்கூட்டத்தில் தோழர் C. செல்வின்சதியராஜ் ,மாநில அமைப்புயலர்மாவட்டசங்க நிர்வாகிகள் தோழர்கள் சூரியன்வெங்கடேசன்ராமலிங்கம் தல்லாகுளம் CSC கிளைசெயலர் தோழர் C. தனபால் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில்  புதிய கிளை தலைவர்செயலர்பொருளர் முறையே தோழர் K. ஆண்டிசாமி, N. வசந்தா,     K.P. இந்துமதி ஆகியோர் கொண்ட புதிய கிளைசங்கம் உருவாக்கப் பட்டுள்ளதுபுதிய கிளைசங்கம் செயல்பாடு சிறக்க மாவட்டசங்கம் மனதார வாழ்த்துகிறது.

17.10.2013 அன்று மாலை தல்லாகுளம் CSC / TRCயில் கிளை தலைவர் தோழர் C. காமாட்சிசுந்தரம் தலைமையில்  நடைபெற்ற CSC  கிளை மாநாட்டில்மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்சிபழனிசாமிஎஸ்.ஜான்போர்ஜியாசி.செல்வின்சத்தியராஜ்மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள். எஸ்.சூரியன்எஸ்மாயாண்டி, G.K. வெங்கடேசன், எஸ்ராமலிங்கம்எஸ்.மானுவேல் பல்ராஜ், TNTCWU மாவட்ட செயலர் தோழர்என்சோணைமுத்து  மற்றும் நகர கிளைசெயளர்கள்முன்னணி தோழர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

மாநாட்டின் இறுதியில் தலைவர், செயலர், பொருளர் முறையேதோழர்கள் சிதனபால்எஸ்சாத்தாவுஎஸ்சங்கர் உள்ளிட்ட 15 நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்புதிய கிளை நிர்வாகிகள் பணிசிறக்க மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது.

தோழர்களே! நமது 7வது மாவட்ட மாநாட்டு பணிகளை அணைத்து கிளைகளும் விரைந்து முடித்திட வேண்டுகிறோம்மாநாட்டு திட்டங்களைநோக்கத்தை ஊழியர்கள் மத்தியில் மதுரை மாவட்டம் முழுவதும் விரிவாக எடுத்து செல்ல வேண்டுமாய் தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம். கிளைகளுக்கான நன்கொடை நிதி வசூலை விரைந்து முடித்து மாவட்டப் பொருளர் தோழர்எஸ்மாயாண்டி வசம் ஒப்படைத்திட வேண்டுகிறோம்.


தோழர்களே! நமது BSNLEU சங்கத்தில்  இணைந்து செயல்பட  உறுதி பூண்டுள்ள Com. K. ஆண்டிசாமியை, மாவட்ட செயலர் S. சூரியன் பொன்னாடை போர்த்தி வரவேற்று உள்ளார். தோழர். K. ஆண்டிசாமி உறுப்பினராக நமது சங்கத்தில் இணைந்து உள்ளது கூடுதல் வலுசேர்க்கும் என்பதை மாவட்ட சங்கம் மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறது. 

No comments: