GPF நிதி ஒதுக்கீட்டில் தாமதம் கூடாது
மாதந்தோறும் GPFல் இருந்து ஊழியர்கள் பணம் பெறுவதில் ஏற்படும் சிரமத்தைச் சுட்டிக்காட்டியும், அதற்கான நிதி ஒதுக்கீட்டில் தனிக்கவனம் செலுத்தி ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் GPF பணம் பெற உத்தரவாதம் செய்யக் கோரியும் BSNL நிர்வாகத்திற்கு நமது BSNLEU பொதுச் செயலர் தோழர்.P.அபிமன்யு கீழ் கண்டவாறு கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment