AIBSNLEA மாநிலச்செயலர் அருமைத் தோழர்.வீரபாண்டியன் அவர்களின் புதல்வி செல்வி.ஜீவபாரதி திருமணம் 11/05/2014 -ந் ஞாயிறு அன்று பட்டுக்கோட்டை, வடசேரி ரோட்டில் உள்ள அய்யா திருமண மகாலில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.
மணமகள் : வீ.ஜீவபாரதி BE
மணமகன்: சு.சரவணன் BE. MBA
மணநாள்: 11/05/2014
மணமக்கள் அனைத்து வளங்களும் பெற்று சிறப்புற வாழ BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது. என்றும் தோழமையுடன் ---எஸ்.சூரியன் D/S-BSNLEU.
No comments:
Post a Comment