Wednesday 14 May 2014

SENIOR.TOA தேர்வு முடிவு செய்தி. . .

வாழ்த்துகிறோம்  . . .
SENIOR.TOA தேர்வு முடிவுகள்...
30-03-2014 அன்று நடைபெற்ற Sr.TOA பதவி உயர்வுக்கான தகுதி தேர்வின் (SCREENINGTESTதேர்வு முடிவுகள் (13-05-2014) மாநில நிர்வாகம் (CGM-O) வெளியிட்டுள்ளது.தமிழகம்முழுக்க 42 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
நமது மாவட்டத்தில் 4 தோழர்கள் தேர்வு பெற்றுள்ளனர் அனைவருக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. நமது மாவட்டத்தில் தேர்வு பெற்றுள்ள 4 பேரும்  நமது BSNLEU  உறுப்பினர்கள் என்பது குறிப்பிட தகுந்தது.      பாராட்டுக்கள் . . . . .
 


No comments: