Wednesday, 18 November 2015

நமது 7-வது சங்க அங்கிகாரத் தேர்தல் 26-04-2016அன்று இருக்கலாம் ...

அருமைத் தோழர்களே ! நமது BSNL நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சங்க அங்கிகாரத் தேர்தல் 7வது முறையாக வருகின்ற 2016 ஏப்ரல் 26ல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
                   கடந்த 5 முறையும் BSNLலின் பங்கு விற்பனையை தடுத்ததோடுஊழியர்களின் நன்மதிப்பைப் பெற்று முதன்மையான அங்கிகாரச் சங்கமாக நமது BSNLEU வெற்றிவாகை சூடியுள்ளது. ஊழியர்களையும், BSNL நிறுவனத்தையும் பாதுகாக்கும் ஒரே சங்கமாக  மீண்டும்  நமது  BSNLEUஅங்கிகாரம் பெற்றிட பாடுபடுவோம்.

No comments: