மருத்துவ சிகிச்சைக்கு CGHS கட்டண மாற்றம் BSNLEU கோரிக்கை...
அருமைத் தோழர்களே ! மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்ற வேண்டுமென 12-10-2015 அன்று நமது பொதுச்செயலர் தோழர் பி. அபிமன்யு அவர்கள் CGHS கட்டணங்கள் 2014ல்மாற்றப்பட்டும்இன்றும் 2010 கட்டணமே BSNLMRS திட்டத்தில்நடைமுறையில்இருந்துவருவதை சுட்டிக் காட்டி அதனைமாற்றக்கோரியும் BSNL நிர்வாகத்திற்கு கடிதம்எழுதினார். நமது மத்திய சங்க கடிதத்தை ஏற்றுக்கொண்டு BSNL நிர்வாகமும்
05-11-2015 அன்றுநம்பொதுச்செயலர்எழுதியகடிதத்தைகுறிப்பிட்டுமாற்றப்பட்ட 2014 CGHS கட்டணவிகிதத்தை உடனடியாக அமுல்படுத்தும்படியும் அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும் உத்திரவுபிறப்பித்துள்ளது. நம்பொதுச்செயலர்கடிதத்தையும், BSNL உத்திரவையும்இணைப்பில்காண்க.....BSNLEU கடிதம்....... நிவாகத்தின் புத்திய உத்தரவு.
No comments:
Post a Comment