கிருஷ்ணகிரி தோழர். E.கணேசன், இயற்கைஎய்தினார்.தந்திப்பகுதியின்முன்னாள்மாநிலஅமைப்புச்செயலரும், இன்னாள் BSNLEU முன்னனித்தோழரும்,கிருஷ்ணகிரியில் K.G.போஸ்அணியைவளர்த்தவர்களில் ஒருவரும், அக்கு பஞ்சர்மருத்துவர்கள்சங்கத்தின்மாநிலச் செயலருமான தோழர்.E.கணேசன்மாரடைப்பால் 26.11.2015 இயற்கைஎய்தினார். இடதுசாரிசிந்தனைஉடையவர்.கடந்தசிலவருடங்களாகஇயற்கைவைத்தியத்தில்தேர்ச்சிபெற்றுஅதனைபலருக்கும்சொல்லிக்கொடுத்தார். அவரது பிரிவால்வாடும் அவரது குடும்பத்தினருக்கு, நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின்ஆழ்ந்தஅனுதாபங்கள். மறைந்த தோழர். E.கணேசன் அவர்களுக்கு நமது அஞ்சலி.
No comments:
Post a Comment