Tuesday 24 November 2015

கேரளாவில் தொடுக்கப்பட்ட பழி வாங்குதல்கள் ரத்து . . .

அருமைத்தோழர்களே!
நமது அருகில் உள்ள கேரளா மாநிலத்தில்   முன்னாள் CGM M.S.ராவ் ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சனைக்கான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காவும், தன்மேல் உள்ள ஊழல் புகார்களை பற்றி சங்கங்கள்  பிராச்சரம் செய்த தற்காகவும், தன்னை எதிர்த்து போராடிய தற்காகவும், CGM M.S.ராவ் கேரளா BSNLEU மாநிலச் செயலர், மற்றும் SNEA திருவனந்தபுரம் மாவட்டச் செயலர் உள்ளிட்ட 20 முன்னனித் தோழர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்களை இடைநீக்கம் செய்தார். தற்போது அவர் மாற்றல் செய்யப்பட்டபின் அந்த இடைநீக்கம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தீரமாக போராடிய கேரளா BSNLEU,SNEA தோழர்களுக்கும், BSNLEU மத்திய, மாநில, மற்றும் மதுரை மாவட்ட சங்கம்  பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது..--- தோழமையுடன்,S. சூரியன்...D/S-BSNLEU.

No comments: