Sunday 8 November 2015

வருந்துகிறோம் . . . கண்ணீர் அஞ்சலி . . .

அருமைத் தோழர்களே ! நமது மதுரை பொது மேலாளர் அலுவலக CASH செக்சனில் பணிபுரிந்த N.முரளிதரன், TSO இயற்க்கை எய்திவிட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு இறுதி சடங்கு  08.11.15  காலை 10 மணிக்கு மேல் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.
வீட்டு விலாசம்.
சர்வேயர் காலனி ,
 3வது  தெரு,
OPP: லலிதா ஸ்டோர் 
மதுரை 


No comments: