TNTCWU
AIBSNLEA MA
BSNLEU CHQ
BSNLEU CONSTITUTION
BSNLEU TN
ESS PORTAL
TNTCWU
Welcome
Dist. E.C. 2.2.17
Sunday, 29 November 2015
கோகோ கோலா நிறுவனத்தால் வாரணாசியில் தண்ணீர் தட்டுப்பாடு...
கோகோ
கோலா
குளிர்பான
நிறுவனம்
,
நிலத்தடி
நீரை
அதிகம்
பயன்படுத்துவதால்
,
வாரணாசியை
சுற்றியுள்ள
கிராமங்களில்
,
கடும்
குடிநீர்
தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளதாக
புகார்
எழுந்துள்ளது
.
உ
.
பி
.,
மாநிலத்தில்
,
முதல்வர்
அகிலேஷ்
யாதவ்
தலைமையிலான
,
சமாஜ்வாதி
ஆட்சி
நடக்கிறது
.
பிரதமர்
நரேந்திர
மோடி
,
இங்குள்ள
வாரணாசி
தொகுதியில்
இருந்து
தான்
,
லோக்சபாவுக்கு
தேர்வு
செய்யப்பட்டார்
.
இங்கு
,
மெதிகான்ச்
என்ற
இடத்தில்
,
அமெரிக்காவைச்
சேர்ந்த
,
பிரபல
குளிர்பான
நிறுவனமான
,
கோகோ
கோலாவின்
தயாரிப்பு
தொழிற்சாலை
உள்ளது
.
இந்த
நிறுவனம்
,
குளிர்பானம்
தயாரிப்பதற்காக
நிலத்தடி
நீரை
அதிகம்
பயன் படுத்துகிறது
.
இதனால்
,
இந்த
பகுதியில்
உள்ள
, 18
க்கும்
மேற்பட்ட
கிராமங்களில்
கடும்
குடிநீர்
தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது
.
இதுகுறித்து
,
ஆராய்ச்சி
நிறுவனம்
ஒன்றின்
தலைவர்
அமித்
ஸ்ரீவத்சவா
கூறியதாவது
:
கடந்த
, 1999
ல்
,
கோகோ
கோலா
தொழிற்சாலை
இங்கு
அமைக்கப்பட்டதில்
இருந்து
,
கடும்
குடிநீர்
தட்டுப்பாடு
நிலவுகிறது
.
அதற்கு
முன்
,
எந்த
பிரச்னையும்
இல்லை
.
குளிர்பானம்
தயாரிப்பதற்காக
,
நிலத்தடி
நீர்
அதிகமாக
உறிஞ்சப் படுகிறது
;
அதனால்
,
குடிநீர்
தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது
.
இதுகுறித்து
, 18
கிராமங்களைச்
சேர்ந்த
மக்கள்
,
உயர்
அதிகாரிகளிடமும்
,
மாநில
மாசு
கட்டுப்பாட்டு
வாரியத்திடமும்
புகார்
அளித்துள்ளனர்
.
நிலத்தடி
நீரை
பயன்படுத்துவதற்கு
,
கோகோ
கோலா
நிறுவனத்துக்கு
தடை
விதிக்கும்படி
அதில்
வலியுறுத்தியுள்ளனர்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment