Tuesday, 12 January 2016

ஜனவரி - 19 பாண்டியில் சங்கமிப்போம் . . .

19.01.2016 அன்று பாண்டிச்சேரியில் நடைபெறும் மாநிலந்தழுவிய இக் கருத்தரங்கத்திற்கு Spl. C.L உண்டு, எனவே, தோழர்கள் இப்போதிருந்தே பாண்டிச்சேரி செல்வதற்கான ஆயத்தப்பணிகளை தாமதமின்றி செய்திட வேண்டுகிறோம்.--- என்றும் தோழமையுடன், S. சூரியன் - D/S-BSNLEU.

No comments: