Sunday 10 January 2016

மேலும் . . . மேலும் வளர நமது வாழ்த்துக்கள் . . .


1 comment:

Unknown said...

BSNLEU மதுரை மாவட்டம் என்பது ..தொழிற்சங்க கொள்கை முழக்கங்களையும் , போராட்டங்களையும் தாண்டி ..தோழர்களின் குடும்ப உறவுகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட இயக்கம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த மாவட்ட செயலர் .தோழர் சூரியன் அவர்களுக்கு என் குழந்தையின் சார்பாகவும் ..குடும்பத்தாரின் சார்பாகவும் மனம் நிறை நன்றிகள் !
-- தோழர். கணேசன்
மாவட்ட துணைத்தலைவர் BSNLEU மதுரை.