Saturday 23 January 2016

அரசு ஊழியர்களின்TNGEA போராட்டம் வெல்லட்டும்...


தமிழகஅரசுக்கு TNGEA ஊழியர்கள் எச்சரிக்கை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் முதல்வரை சந்தித்து பெருந்திரள் முறையீடு செய்திட சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே வெள்ளியன்று பல்லாயிரக்கணக்கில் அரசு ஊழியர்கள் திரண்டனர்.

No comments: