Monday 11 January 2016

GPF விண்ணப்பிப்பதற்கு 11.01.16 கடைசி நாள் . . .

அருமைத் தோழர்களே ! பொங்கலுக்கு முன்பாக GPF பட்டுவாடா செய்யவேண்டும் என்ற நமது வேண்டுகோளை ஏற்று  ஊழியர்களுக்கு GPF விண்ணப்பிப்பதற்கு 11.01.16 கடைசி நாள்எனஅறிவிக்கப்பட்டுள்ளதுஆகவே,இதுவரையாரும்GPFவிண்ணப்பிக்காமல் இருந்தால்உடனடியாகதாமதமின்றிவிண்ணப்பித்திடவேண்டுமாய்கேட்டுக் கொள்கிறோம்.

No comments: