Friday 8 January 2016

7 வது சங்க அங்கீகார தேர்தல் தேர்தல் 26.04.2016 . . .

Holding of 7th Membership Verification in April 2016 is confirmed.
Com. P. Abhimanyu, GS and com. Balbir Singh, President met shri Shameem Akhtar, PGM (SR) and enquired about the preparations for the 7th Membership Verification. The PGM (SR) replied that all actions are being taken to hold the verification on 26.04.2016, for which results will be declared on 28.04.2016. The PGM (SR) further stated that the holding of elections for some state assemblies would not cause any change in BSNL’s time schedule to hold the 7th Membership Verification. 
அருமைத்தோழர்களே ! நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர் சிங் ஆகியோர், 07.01.2016 வியாழன் அன்று , திரு. சமீம் அக்தர், PGM (SR), அவர்களை சந்தித்து, 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் ஏற்பாடுகள்  சம்மந்தமாக விவாதித்தனர்.
அப்பொழுது, 26.04.2016 அன்று தேர்தல் நடைபெறும் என்றும், 28.04.2016 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் திரு. சமீம் அக்தர், PGM (SR ), அவர்கள் தகவல் தெரிவித்தார்.
மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கும், நமது தேர்தல் அட்டவணைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். 11-01-2016 அன்று அனைத்து தொழிற்சங்ககூட்டத்தை, BSNL நிர்வாகம் கூட்டி உள்ளது
அருமை தோழர்களே! தேர்தல் பனி குறித்து ஏற்கனவே, நமது மதுரை மாவட்ட செயற்குழு 5.1.2016 அன்றே திட்டம் தீட்டி வரையறுத்துள்ளது என்பது அனைத்து கிளைகளும் அறிந்த ஒன்று . ஆகவே,  இப்பொழுதே தயாராவோம்
! நமது  BSNL நிறுவன நலன், ஊழியர்கள் நலன் 
                     ஒரே  காவலன் BSNLEUவிற்கு வாக்களிபோம்  
மீண்டும் BSNLEU முதன்மை சங்கமாக ஜொலிப்போம்!!
வெற்றி வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன் மாவட்ட செயலர்
  

No comments: