Monday, 18 January 2016

வருடாந்திர அசையும்/அசையா சொத்துக்கள் விபரங்கள்...

Movable / Immovable property return
வருடாந்திர அசையும்/அசையா சொத்துக்கள் [Annual immovable property return(AIPR)] பற்றிய விபரங்களை இனி ஊழியரது ERP-ESS வழியாக மட்டுமே தாக்கல் செய்யப்படவேண்டும். தோழர்கள் கண்டிப்பாக முறையான விபரங்களை 31-01-2016-க்குள் தாக்கல் செய்திட வேண்டும்.
ESS Portal-ல் செய்யவேண்டிய வழிமுறைகள்:-
ESS Portal  →Employee Self Service →Personal  lnformation →Property Returns

→ lmmovable Property Returns → Submission status (New /NIL returns)

No comments: