Thursday 21 January 2016

20.01.16 மதுரை மாநகரில் நடந்தவை . . .

அருமைத் தோழர்களே ! தென்மண்டல இன்சூரன்ஸ்  ஊழிய சங்க கூட்டமைப்பின் மூத்த தலைவர் (AIIEA) தோழர் E.M. ஜோசப் அவர்கள் எழுதிய  " பொருளாதாரம் ஒரு கையேடு " நூல் வெளியிட்டு விழா 20.01.16 அன்று மதுரை இறையில் கல்லூரியில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. பாரதி தாசன் பல்கலைக்கழக  பொருளாதார பேராசிரியர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா நூலை வெளயிட்டார். இந்  நிகழ்விற்கு நமது சங்க பங்கேற்பும் இருந்தது குறித்து  மகிழ்சி கொள்கிறோம்.தோழர் E.M. ஜோசப் அவர்கள் பனி மேலும் சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளமார வாழ்த்துகிறது.... தோழமையுடன், S, சூரியன்.D/S-BSNLEU.

No comments: