Saturday 23 January 2016

வருந்துகிறோம்...

தோழர் G.சுந்தரராஜன்,JTO தகப்பனாரும், ராஜேஸ்வரி,JAO மாமனாரும் ஆன திரு. T N V கோவிந்தன் 22.01.16 காலமானார். அவரது இறுதி சடங்கு 23.01.16 காலை 10 மணிக்கு மேல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. நமது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments: