Monday, 11 January 2016

7 வது சங்க சரிபார்ப்பு தேர்தல் அட்டவணை ...

11.01.2016, புதுடில்லியில், 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் சம்மந்தமாக, அனைத்து சங்க தலைவர்களை உள்ளடக்கிய சிறப்புக் கூட்டத்தை, நிர்வாகம் கூட்டியிருந்தது

நமது சங்கம் சார்பாக நமது பொதுச் செயலர் தோழர் P . அபிமன்யூ , அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்நிர்வாக தரப்பில், திரு. சமீம் அக்தர், PGM (SR), திரு. ராம் சகல், கூடுதல் GM (SR) ஆகியோர் கலந்து கொண்டனர்

6
வது சரிபார்ப்பு தேர்தலில் பங்கு பெற்ற அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும்இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்

கிழ் கண்ட தேர்தல் அட்டவணையை, நிர்வாகம் முன்மொழிந்தது

 
கலந்து கொள்ளும் சங்கங்களுக்கு அழைப்பு விடுத்தல்    14/01/2016

தேர்தல் தேதி அறிவிப்பு                                                                                 18/02/2016

விண்ணப்பங்களை விலக்கிக்கொள்ள கடைசி தேதி            22/02/2016

தேர்தல் நடைபெறும் நாள்                                                                           26/04/2016

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்                                           28/04/2016

முடிவு அறிவிக்கும் நாள்
                                                                                28/04/2016

No comments: