அருமைத் தோழர்களே! நமது BSNLநிறுவனத்தில் 1.10.2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 1.10.2000-க்கு பின் இன்கிரிமெண்ட் பெற்றவர்களிடம் குறைந்த பட்சம் 15000 ரூபாய்லிருந்து அதிகபட்சம் ரூபாய் 1.1/2 லட்சம் வரை ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. இது குறித்து நமது BSNLEU மாவட்ட சங்க தொடர் முயற்சியால் மாநில, மத்தியசங்கம் பிரச்சனை எடுக்கப்பட்டது. அதன் பின் நமதுBSNLEU மத்திய சங்கம் நேசனல் கவுன்சிலில் பிரச்சனையை விவாதித்ததின் அடிப்படையில் OVER PAYMENT பிடித்தம் நிறுத்தி வைக்கவழிகாட்டி இப்போது 15.09.2014 புதிய உத்தரவு CGM அலுவலகம் கீழ்கண்ட உத்தரவை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment