Wednesday 10 September 2014

30 அம்ச கோரிக்கைகளின் JAC போராட்ட அறைகூவல்-BSNLEU...

நமது BSNLEU மத்திய சங்கம்(CHQ) அதிகாரி அல்லாதவர்களின்NON EXECUTIVE 30 அம்ச கோரிக்கைகளின் JAC போராட்ட அறைகூவலை வெளியிட்டுள்ளது. கோரிக்கைகளின் தீர்விற்கு நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டுமெனமத்திய சங்கம்  தெரிவித்துள்ளது.

No comments: