Saturday 20 September 2014

தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம் . . .

அருமைத் தோழர்களே! நமது மதுரையில் AIBSNLEA சங்கத்தின் மாவட்ட மாநாடு 16.09,2014 அன்றும், 17.09.14 & 18.09.14 ஆகிய தேதிகளில் மாநில மாநாடு வெகு சிறப்பாக எல்லோரும் பாராட்டும் வண்ணம் நடைபெற்றது. மாவட்ட மாநாட்டில் நமது மாவட்டசெயலர்தோழர்.எஸ்.சூரியனும், மாநில மாநாட்டில் நமது மாநில அமைப்பு செயலர் தோழர்சி.செல்வின்சத்தியராஜ்ம் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
மாவட்டமாநாட்டில் தோழர்கள் . . . 
மாவட்டத் தலைவர்   : தோழர்.A.R.E . ராய்.DGM
மாவட்டசெயலர்      : தோழர். N. சீனிவாசன்,JAO
மாவட்ட நிதிசெயலர்  : தோழர். R.  சரதபாபு. JAO . . ஆகியோரும்.

மாநில மாநாட்டில் தோழர்கள் . . .

மாநிலத் தலைவர்  : தோழர். பங்காரு கிருஷ்ணசாமி.DGM CO, CHENNAI
மாநிலச் செயலர்   : தோழர். S. சிவக்குமார் , AO STR CHENNAI
மாநில நிதிசெயலர் : தோழர் . P. வெங்கடேசன் , SDE BSS CUDDALORE. . .ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பணி சிறக்க நமது தோழமை வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம் . . . 

No comments: