JAC takes
decision to go on strike.
A meeting of the JAC
was held yesterday the 05.09.2014. Com. C. Singh, President, JAC, presided over
the meeting. Com. P. Abhimanyu, Convener, JAC welcomed every one and briefed on
the Demands Day programme that have taken place and the status of the various
issues. He told that even issues like E-1 pay scale and new RR of the JTO are
lying pending, since the Board of Directors has not approved them. Thereafter,
detailed discussion took place on the agenda. Representatives of BSNLEU, NFTE,
BSNL MS, TEPU, SNATTA, BTEU, FNTOBEA, BTU and BSNL WRU took part in the
discussion. The following decisions were taken unanimously:-
(i) The
meeting expressed it’s extreme displeasure and resentment since no improvement
has taken place on any of the issues on which discussion took place between the
JAC and the Management on 27.6.2014.
(ii) In
order to intensify the struggle, a one day dharna is to be conducted at the
Corporate Office, circles and SSAs on 23.09.2014.
(iii) Two hour
walk out is to be conducted on 30.09.2014 from 1100 hrs to 1300 hrs.
(iv) One day
strike will take place in November, the date of which will be decided in the
next JAC meeting to be held on 04.10.2014.
அருமைத் தோழர்களே! நாடுமுழுவதும் 30அம்ச கோரிக்கைக்காகJAC வேலை நிறுத்தம்...
போனஸ் உள்ளிட்ட பிரனைகளை தீர்க்கக் கோரி அதிகாரிகள் அல்லாத ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் JAC கூட்டம் NFTE -
BSNL பொதுச் செயலர் தோழர் C.சிங் அவர்கள் தலைமையில் 5-9-14 அன்று டெல்லியில் நடைபெற்றது.கன்வீனர் தோழர் P.அபிமன்யூ-G.S-BSNLEU அவர்கள் பிரச்னைகளின் இன்றைய நிலையைப் பற்றி விரிவாக விளக்கி கூறினார். கூட்டத்தில் BSNLEU, NFTE, BSNL MS, TEPU, SNATTA, BTEU, FNTOBEA, BTU and BSNL WRU ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு விவாதங்கள் தொடர்ந்தன.பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி இந்திய நாடு முழுவதும் கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட ஒன்றுபட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
* 23-09-14 அன்று தர்ணா - மத்திய,மாநில,மாவட்ட தலைநகரங்களில்.
* 30-09-14 அன்று இரண்டு மணி நேர வேலை நிறுத்தம்- 11 TO 13 Hrs.
* அடுத்தகட்டமாக நவம்பர் மாதம் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது.
என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்டு போராடி கோரிக்கைகளை வென்றிடுவோம் !!
---என்றும் தோழமையுடன் ...எஸ்.சூரியன் ---D/S-BSNLEU.
No comments:
Post a Comment