அருமைத் தோழர்களே ! நமது துறை BSNL & MTNL இணைப்பு குறித்து மத்திய அரசின் நிலை என்னவென்றால் மறைமுகமாக விற்பனைக்குநமது BSNL நிறுவனத்தை பங்குவிற்பனைசெய்யப்பட்ட MTNL நிறுவனத்தை BSNL நிறுவனத்தோடுஇணைக்க DOT அமைப்புதேதியைநிர்ணயம்செய்துவிட்டது . வரும் 31-07-2015 அன்றுஇரண்டுநிறுவனங்களும்இணைக்கபட்டு விடுமாம். தொழிற்சங்கங்களிடம் (ஒப்புக்கு) ஆலோசனைகேட்டுஅமைச்சரவைகுறிப்பைவரும் 2015 ஏப்ரல்மாதம்அமைச்சரவைகூட்டத்தில்சமர்பிக்கப்பட்டுஒப்புதல்பெறப்படுமாம் .
No comments:
Post a Comment