அருமைத் தோழர்களே! BSNL நிர்வாகமும்,BJPமத்திய அரசும் நமது BSNL நிறுவனத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதல் மிகவும் கடுமையாக உள்ளது. அதிலிருந்து, நிறுவனத்தையும், ஊழியர்களையும் பாதுகாக்க நமது (BSNLEU-CHQ)மத்திய சங்கம் கொடுத்துள்ள செய்திகளை நமது மாநில சங்கம் சுற்றறிக்கையாககீழ்கண்ட செய்திகளை வெளியிட் டுள்ளது .
No comments:
Post a Comment