அருமைத் தோழர்களே ! நமது மதுரை SSA-யில் இம் மாதம் ஜூலை பனி நிறைவு செய்யும் தோழர்களுக்காண பணி நிறைவு பாராட்டு விழா 28-07-16 காலை 11 மணிக்கு மதுரை GM(O) -TRCயில் பொது மேலாளர் தலைமையில் நடைபெறவுள்ளது . . .
பணி நிறைவு செய்யும் தோழர்கள்
1. தோழர் . ஜூலியஸ் , திருநகர்
3. தோழர் . முருகன் , TKM
4. தோழர் . பொன்னையா , தேனி
5. தோழர் . சேகர் , KSV
6. தோழர் . ஷேக் இப்ராஹிம் , EMM
7. தோழர் . சுந்தரம் , அழகப்ப நகர்
அனைவரின் பணி ஓய்வு காலம்
சிறக்க நமது உளப்பூர்வமான
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....என்றும் தோழமையுடன், S. சூரியன், D/S-BSNLEU.
No comments:
Post a Comment